சொல்லடைவு · Word index
நடை
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 59
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை. 6. வாழ்க்கைத் துணைநலம் -
குறள் 1014
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை. 102. நாணுடைமை