சொல்லடைவு · Word index

நட்டார்

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 804 விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
    கேளாது நட்டார் செயின்.
    81. பழைமை
  2. குறள் 805 பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
    நோதக்க நட்டார் செயின்.
    81. பழைமை
  3. குறள் 808 கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
    நாளிழுக்கம் நட்டார் செயின்.
    81. பழைமை
  4. குறள் 908 நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
    பெட் டாங்கு ஒழுகு பவர்.
    91. பெண்வழிச் சேறல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “நட்டார்”

“ந” சொற்கள் அனைத்தும்