சொல்லடைவு · Word index

நட்பு

15 முறை வருகிறது · occurs 15 times in 15 kurals
  1. குறள் 106 மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
    துன்பத்துள் துப்பாயார் நட்பு.
    11. செய்ந்நன்றியறிதல்
  2. குறள் 107 எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
    விழுமந் துடைத்தவர் நட்பு.
    11. செய்ந்நன்றியறிதல்
  3. குறள் 338 குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
    உடம்பொடு உயிரிடை நட்பு.
    34. நிலையாமை
  4. குறள் 782 நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
    பின்னீர பேதையார் நட்பு.
    79. நட்பு
  5. குறள் 786 முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
    அகநக நட்பது நட்பு.
    79. நட்பு
  6. குறள் 787 அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
    அல்லல் உழப்பதாம் நட்பு.
    79. நட்பு
  7. குறள் 788 உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு.
    79. நட்பு
  8. குறள் 790 இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
    புனையினும் புல்லென்னும் நட்பு.
    79. நட்பு
  9. குறள் 793 குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
    இனனும் அறிந்தியாக்க நட்பு.
    80. நட்பாராய்தல்
  10. குறள் 794 குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
    கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
    80. நட்பாராய்தல்
  11. குறள் 798 உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
    அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
    80. நட்பாராய்தல்
  12. குறள் 800 மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
    ஒருவுக ஒப்பிலார் நட்பு.
    80. நட்பாராய்தல்
  13. குறள் 801 பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
    கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
    81. பழைமை
  14. குறள் 821 சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
    நேரா நிரந்தவர் நட்பு.
    83. கூடா நட்பு
  15. குறள் 1122 உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
    மடந்தையொடு எம்மிடை நட்பு.
    113. காதற் சிறப்புரைத்தல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “நட்பு”

“ந” சொற்கள் அனைத்தும்