சொல்லடைவு · Word index
நனவினால்
5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
-
குறள் 1213
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர். 122. கனவுநிலை உரைத்தல் -
குறள் 1215
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது. 122. கனவுநிலை உரைத்தல் -
குறள் 1217
நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது. 122. கனவுநிலை உரைத்தல் -
குறள் 1219
நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர். 122. கனவுநிலை உரைத்தல் -
குறள் 1220
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர். 122. கனவுநிலை உரைத்தல்