சொல்லடைவு · Word index
நன்மை
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 103
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது. 11. செய்ந்நன்றியறிதல் -
குறள் 292
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். 30. வாய்மை -
குறள் 712
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர். 72. அவை அறிதல் -
குறள் 1013
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு. 102. நாணுடைமை