சொல்லடைவு · Word index

நன்றி

9 முறை வருகிறது · occurs 9 times in 9 kurals
  1. குறள் 67 தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
    முந்தி இருப்பச் செயல்.
    7. மக்கட்பேறு
  2. குறள் 97 நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
    பண்பின் தலைப்பிரியாச் சொல்.
    10. இனியவை கூறல்
  3. குறள் 102 காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
    ஞாலத்தின் மாணப் பெரிது.
    11. செய்ந்நன்றியறிதல்
  4. குறள் 104 தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
    கொள்வர் பயன்தெரி வார்.
    11. செய்ந்நன்றியறிதல்
  5. குறள் 108 நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
    அன்றே மறப்பது நன்று.
    11. செய்ந்நன்றியறிதல்
  6. குறள் 439 வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
    நன்றி பயவா வினை.
    44. குற்றங்கடிதல்
  7. குறள் 652 என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
    நன்றி பயவா வினை.
    66. வினைத் தூய்மை
  8. குறள் 685 தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
    நன்றி பயப்பதாந் தூது.
    69. தூது
  9. குறள் 994 நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
    பண்புபா ராட்டும் உலகு.
    100. பண்புடைமை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “நன்றி”

“ந” சொற்கள் அனைத்தும்