சொல்லடைவு · Word index

நன்றே

5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
  1. குறள் 92 அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
    இன்சொலன் ஆகப் பெறின்.
    10. இனியவை கூறல்
  2. குறள் 111 தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
    பாற்பட்டு ஒழுகப் பெறின்.
    12. நடுவு நிலைமை
  3. குறள் 113 நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
    அன்றே யொழிய விடல்.
    12. நடுவு நிலைமை
  4. குறள் 715 நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
    முந்து கிளவாச் செறிவு.
    72. அவை அறிதல்
  5. குறள் 1190 பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
    நல்காமை தூற்றார் எனின்.
    119. பசப்புறு பருவரல்
“ந” சொற்கள் அனைத்தும்