சொல்லடைவு · Word index

நல்காரை

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 1214 கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
    நல்காரை நாடித் தரற்கு.
    122. கனவுநிலை உரைத்தல்
  2. குறள் 1219 நனவினால் நல்காரை நோவர் கனவினால்
    காதலர்க் காணா தவர்.
    122. கனவுநிலை உரைத்தல்
“ந” சொற்கள் அனைத்தும்