சொல்லடைவு · Word index

நல்குவர்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 1150 தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
    கெளவை எடுக்கும்இவ் வூர்.
    115. அலர் அறிவுறுத்தல்
  2. குறள் 1156 பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
    நல்குவர் என்னும் நசை.
    116. பிரிவு ஆற்றாமை
“ந” சொற்கள் அனைத்தும்