சொல்லடைவு · Word index
நல்லவை
5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
-
குறள் 96
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின் 10. இனியவை கூறல் -
குறள் 375
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு. 38. ஊழ் -
குறள் 416
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். 42. கேள்வி -
குறள் 826
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும். 83. கூடா நட்பு -
குறள் 981
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. 99. சான்றாண்மை