சொல்லடைவு · Word index
நல்லாள்
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 746
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண். 75. அரண் -
குறள் 924
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. 93. கள்ளுண்ணாமை -
குறள் 1030
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி. 103. குடிசெயல் வகை -
குறள் 1040
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும். 104. உழவு