சொல்லடைவு · Word index

நாடித்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 561 தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
    ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
    57. வெருவந்த செய்யாமை
  2. குறள் 1214 கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
    நல்காரை நாடித் தரற்கு.
    122. கனவுநிலை உரைத்தல்
“ந” சொற்கள் அனைத்தும்