சொல்லடைவு · Word index

நாடென்ப

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 736 கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
    நாடென்ப நாட்டின் தலை.
    74. நாடு
  2. குறள் 739 நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
    நாட வளந்தரு நாடு.
    74. நாடு
“ந” சொற்கள் அனைத்தும்