சொல்லடைவு · Word index

நாணுத்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 902 பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
    நாணாக நாணுத் தரும்.
    91. பெண்வழிச் சேறல்
  2. குறள் 903 இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
    நல்லாருள் நாணுத் தரும்.
    91. பெண்வழிச் சேறல்
  3. குறள் 1162 கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
    உரைத்தலும் நாணுத் தரும்.
    117. படர்மெலிந் திரங்கல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “நாணுத்”

“ந” சொற்கள் அனைத்தும்