சொல்லடைவு · Word index
நாணும்
5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
-
குறள் 951
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு. 96. குடிமை -
குறள் 1089
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து. 109. தகை அணங்குறுத்தல் -
குறள் 1163
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து. 117. படர்மெலிந் திரங்கல் -
குறள் 1183
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து. 119. பசப்புறு பருவரல் -
குறள் 1297
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு. 130. நெஞ்சொடு புலத்தல்