சொல்லடைவு · Word index

நாணொடு

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 1133 நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
    காமுற்றார் ஏறும் மடல்.
    114. நாணுத் துறவுரைத்தல்
  2. குறள் 1134 காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
    நல்லாண்மை என்னும் புணை.
    114. நாணுத் துறவுரைத்தல்
“ந” சொற்கள் அனைத்தும்