சொல்லடைவு · Word index

நாண்என்னும்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 924 நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
    பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
    93. கள்ளுண்ணாமை
  2. குறள் 1013 ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
    நன்மை குறித்தது சால்பு.
    102. நாணுடைமை
“ந” சொற்கள் அனைத்தும்