சொல்லடைவு · Word index

நான்கும்

5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
  1. குறள் 35 அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
    இழுக்கா இயன்றது அறம்.
    4. அறன் வலியுறுத்தல்
  2. குறள் 146 பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
    இகவாவாம் இல்லிறப்பான் கண்.
    15. பிறனில் விழையாமை
  3. குறள் 390 கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
    உடையானாம் வேந்தர்க் கொளி.
    39. இறைமாட்சி
  4. குறள் 605 நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
    கெடுநீரார் காமக் கலன்.
    61. மடி இன்மை
  5. குறள் 953 நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
    வகையென்ப வாய்மைக் குடிக்கு.
    96. குடிமை
“ந” சொற்கள் அனைத்தும்