சொல்லடைவு · Word index

நின்றார்

3 முறை வருகிறது · occurs 3 times in 2 kurals
  1. குறள் 29 குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
    கணமேயும் காத்தல் அரிது.
    3. நீத்தார் பெருமை
  2. குறள் 806 எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
    தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.
    81. பழைமை
“ந” சொற்கள் அனைத்தும்