சொல்லடைவு · Word index

நிறுத்து

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 1132 நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
    நாணினை நீக்கி நிறுத்து.
    114. நாணுத் துறவுரைத்தல்
  2. குறள் 1174 பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
    உய்வில்நோய் என்கண் நிறுத்து.
    118. கண் விதுப்பழிதல்
“ந” சொற்கள் அனைத்தும்