சொல்லடைவு · Word index

நிற்கும்

6 முறை வருகிறது · occurs 6 times in 6 kurals
  1. குறள் 145 எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
    விளியாது நிற்கும் பழி.
    15. பிறனில் விழையாமை
  2. குறள் 232 உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
    ஈவார்மேல் நிற்கும் புகழ்.
    24. புகழ்
  3. குறள் 288 அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
    களவறிந்தார் நெஞ்சில் கரவு.
    29. கள்ளாமை
  4. குறள் 544 குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
    அடிதழீஇ நிற்கும் உலகு.
    55. செங்கோன்மை
  5. குறள் 946 இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
    கழிபேர் இரையான்கண் நோய்.
    95. மருந்து
  6. குறள் 1141 அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
    பலரறியார் பாக்கியத் தால்.
    115. அலர் அறிவுறுத்தல்
“ந” சொற்கள் அனைத்தும்