சொல்லடைவு · Word index
நிலத்து
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். 3. நீத்தார் பெருமை -
குறள் 413
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து. 42. கேள்வி -
குறள் 496
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து. 50. இடனறிதல் -
குறள் 898
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து. 90. பெரியாரைப் பிழையாமை