சொல்லடைவு · Word index

நிலன்நோக்கும்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 1094 யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
    தான்நோக்கி மெல்ல நகும்.
    110. குறிப்பறிதல்
  2. குறள் 1114 காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
    மாணிழை கண்ணொவ்வேம் என்று.
    112. நலம் புனைந்து உரைத்தல்
“ந” சொற்கள் அனைத்தும்