சொல்லடைவு · Word index
நிலம்
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 239
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம். 24. புகழ் -
குறள் 386
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம் 39. இறைமாட்சி