சொல்லடைவு · Word index

நிலை

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 449 முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
    சார்பிலார்க் கில்லை நிலை.
    45. பெரியாரைத் துணைக்கோடல்
  2. குறள் 789 நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
    ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
    79. நட்பு
  3. குறள் 966 புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
    இகழ்வார்பின் சென்று நிலை.
    97. மானம்
  4. குறள் 1036 உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
    விட்டேம்என் பார்க்கும் நிலை.
    104. உழவு

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “நிலை”

“ந” சொற்கள் அனைத்தும்