சொல்லடைவு · Word index

நீக்கி

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 384 அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
    மானம் உடைய தரசு.
    39. இறைமாட்சி
  2. குறள் 442 உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
    பெற்றியார்ப் பேணிக் கொளல்.
    45. பெரியாரைத் துணைக்கோடல்
  3. குறள் 685 தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
    நன்றி பயப்பதாந் தூது.
    69. தூது
  4. குறள் 1132 நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
    நாணினை நீக்கி நிறுத்து.
    114. நாணுத் துறவுரைத்தல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “நீக்கி”

“ந” சொற்கள் அனைத்தும்