சொல்லடைவு · Word index

நீக்கும்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 194 நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
    பண்பில்சொல் பல்லா ரகத்து.
    20. பயனில சொல்லாமை
  2. குறள் 327 தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
    இன்னுயிர் நீக்கும் வினை.
    33. கொல்லாமை
“ந” சொற்கள் அனைத்தும்