சொல்லடைவு · Word index

நீங்கும்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 195 சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
    நீர்மை யுடையார் சொலின்.
    20. பயனில சொல்லாமை
  2. குறள் 519 வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
    நினைப்பானை நீங்கும் திரு.
    52. தெரிந்து வினையாடல்
  3. குறள் 1124 வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
    அதற்கன்னள் நீங்கும் இடத்து.
    113. காதற் சிறப்புரைத்தல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “நீங்கும்”

“ந” சொற்கள் அனைத்தும்