சொல்லடைவு · Word index

நீடுவாழ்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்.
    1. கடவுள் வாழ்த்து
  2. குறள் 6 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்.
    1. கடவுள் வாழ்த்து
  3. குறள் 1312 ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
    நீடுவாழ் கென்பாக் கறிந்து.
    132. புலவி நுணுக்கம்
“ந” சொற்கள் அனைத்தும்