சொல்லடைவு · Word index
நீர்த்து
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 431
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து. 44. குற்றங்கடிதல் -
குறள் 596
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. 60. ஊக்கம் உடைமை -
குறள் 777
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து. 78. படைச் செருக்கு -
குறள் 1143
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து. 115. அலர் அறிவுறுத்தல்