சொல்லடைவு · Word index

நூலோர்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 322 பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
    தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
    33. கொல்லாமை
  2. குறள் 941 மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
    வளிமுதலா எண்ணிய மூன்று.
    95. மருந்து
“ந” சொற்கள் அனைத்தும்