சொல்லடைவு · Word index
நூல்
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 440
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல். 44. குற்றங்கடிதல் -
குறள் 727
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல். 73. அவை அஞ்சாமை -
குறள் 743
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல். 75. அரண்