சொல்லடைவு · Word index

நெஞ்சத்தான்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 169 அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
    கேடும் நினைக்கப் படும்.
    17. அழுக்காறாமை
  2. குறள் 185 அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
    புன்மையாற் காணப் படும்.
    19. புறங்கூறாமை
“ந” சொற்கள் அனைத்தும்