சொல்லடைவு · Word index
நெஞ்சத்து
5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
-
குறள் 161
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு. 17. அழுக்காறாமை -
குறள் 786
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு. 79. நட்பு -
குறள் 928
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும். 93. கள்ளுண்ணாமை -
குறள் 1072
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர். 108. கயமை -
குறள் 1250
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின். 125. நெஞ்சொடு கிளத்தல்