சொல்லடைவு · Word index
நெஞ்சம்
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 116
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின். 12. நடுவு நிலைமை -
குறள் 706
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம். 71. குறிப்பறிதல் -
குறள் 1259
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு. 126. நிறையழிதல் -
குறள் 1300
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி. 130. நெஞ்சொடு புலத்தல்