சொல்லடைவு · Word index

நெஞ்சின்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 276 நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
    வாழ்வாரின் வன்கணார் இல்.
    28. கூடா ஒழுக்கம்
  2. குறள் 1053 கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
    இரப்புமோ ரேஎர் உடைத்து.
    106. இரவு
“ந” சொற்கள் அனைத்தும்