சொல்லடைவு · Word index

நெஞ்சு

12 முறை வருகிறது · occurs 12 times in 12 kurals
  1. குறள் 281 எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
    கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
    29. கள்ளாமை
  2. குறள் 1081 அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
    மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
    109. தகை அணங்குறுத்தல்
  3. குறள் 1200 உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
    செறாஅஅய் வாழிய நெஞ்சு.
    120. தனிப்படர் மிகுதி
  4. குறள் 1242 காதல் அவரிலர் ஆகநீ நோவது
    பேதைமை வாழியென் நெஞ்சு.
    125. நெஞ்சொடு கிளத்தல்
  5. குறள் 1246 கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
    பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.
    125. நெஞ்சொடு கிளத்தல்
  6. குறள் 1248 பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
    பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.
    125. நெஞ்சொடு கிளத்தல்
  7. குறள் 1249 உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
    யாருழைச் சேறியென் நெஞ்சு.
    125. நெஞ்சொடு கிளத்தல்
  8. குறள் 1264 கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
    கோடுகொ டேறுமென் நெஞ்சு.
    127. அவர்வயின் விதும்பல்
  9. குறள் 1292 உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
    செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.
    130. நெஞ்சொடு புலத்தல்
  10. குறள் 1295 பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
    அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
    130. நெஞ்சொடு புலத்தல்
  11. குறள் 1296 தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
    தினிய இருந்ததென் நெஞ்சு.
    130. நெஞ்சொடு புலத்தல்
  12. குறள் 1298 எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
    உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.
    130. நெஞ்சொடு புலத்தல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “நெஞ்சு”

“ந” சொற்கள் அனைத்தும்