சொல்லடைவு · Word index

நெஞ்சே

6 முறை வருகிறது · occurs 6 times in 6 kurals
  1. குறள் 1112 மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
    பலர்காணும் பூவொக்கும் என்று.
    112. நலம் புனைந்து உரைத்தல்
  2. குறள் 1237 பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
    வாடுதோட் பூசல் உரைத்து.
    124. உறுப்புநலன் அழிதல்
  3. குறள் 1241 நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
    எவ்வநோய் தீர்க்கும் மருந்து.
    125. நெஞ்சொடு கிளத்தல்
  4. குறள் 1243 இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
    பைதல்நோய் செய்தார்கண் இல்.
    125. நெஞ்சொடு கிளத்தல்
  5. குறள் 1244 கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
    தின்னும் அவர்க்காணல் உற்று.
    125. நெஞ்சொடு கிளத்தல்
  6. குறள் 1294 இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
    துனிசெய்து துவ்வாய்காண் மற்று.
    130. நெஞ்சொடு புலத்தல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “நெஞ்சே”

“ந” சொற்கள் அனைத்தும்