சொல்லடைவு · Word index
நேர்
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 550
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர். 55. செங்கோன்மை -
குறள் 813
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர். 82. தீ நட்பு