சொல்லடைவு · Word index
நோக்கி
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 542
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல் நோக்கி வாழுங் குடி. 55. செங்கோன்மை -
குறள் 1093
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர். 110. குறிப்பறிதல் -
குறள் 1279
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது. 128. குறிப்பறிவுறுத்தல்