சொல்லடைவு · Word index

நோதல்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 341 யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன்.
    35. துறவு
  2. குறள் 1308 நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
    காதலர் இல்லா வழி.
    131. புலவி
“ந” சொற்கள் அனைத்தும்