சொல்லடைவு · Word index
நோய்
8 முறை வருகிறது · occurs 8 times in 8 kurals
-
குறள் 359
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய். 36. மெய்யுணர்தல் -
குறள் 360
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய். 36. மெய்யுணர்தல் -
குறள் 429
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய். 43. அறிவுடைமை -
குறள் 848
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய். 85. புல்லறிவாண்மை -
குறள் 851
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய். 86. இகல் -
குறள் 946
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய். 95. மருந்து -
குறள் 1147
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய். 115. அலர் அறிவுறுத்தல் -
குறள் 1227
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய். 123. பொழுதுகண்டு இரங்கல்