சொல்லடைவு · Word index

நோவது

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 237 புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
    இகழ்வாரை நோவது எவன்?
    24. புகழ்
  2. குறள் 1242 காதல் அவரிலர் ஆகநீ நோவது
    பேதைமை வாழியென் நெஞ்சு.
    125. நெஞ்சொடு கிளத்தல்
“ந” சொற்கள் அனைத்தும்