சொல்லடைவு · Word index

னவர்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 857 மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
    இன்னா அறிவி னவர்.
    86. இகல்
  2. குறள் 914 பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
    ஆயும் அறிவி னவர்.
    92. வரைவின் மகளிர்
  3. குறள் 915 பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
    மாண்ட அறிவி னவர்.
    92. வரைவின் மகளிர்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “னவர்”

“ன” சொற்கள் அனைத்தும்