சொல்லடைவு · Word index
பகைவர்
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 877
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து. 88. பகைத்திறம் தெரிதல் -
குறள் 882
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு. 89. உட்பகை