சொல்லடைவு · Word index

பசப்பு

5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
  1. குறள் 1182 அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
    மேனிமேல் ஊரும் பசப்பு.
    119. பசப்புறு பருவரல்
  2. குறள் 1184 உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
    கள்ளம் பிறவோ பசப்பு.
    119. பசப்புறு பருவரல்
  3. குறள் 1186 விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
    முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
    119. பசப்புறு பருவரல்
  4. குறள் 1187 புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
    அள்ளிக்கொள் வற்றே பசப்பு.
    119. பசப்புறு பருவரல்
  5. குறள் 1265 காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
    நீங்கும்என் மென்தோள் பசப்பு.
    127. அவர்வயின் விதும்பல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “பசப்பு”

“ப” சொற்கள் அனைத்தும்