சொல்லடைவு · Word index

படாஅர்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 921 உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
    கட்காதல் கொண்டொழுகு வார்.
    93. கள்ளுண்ணாமை
  2. குறள் 1194 வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
    வீழப் படாஅர் எனின்.
    120. தனிப்படர் மிகுதி
“ப” சொற்கள் அனைத்தும்