சொல்லடைவு · Word index
படின்
5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
-
குறள் 216
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின். 22. ஒப்புரவறிதல் -
குறள் 217
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின். 22. ஒப்புரவறிதல் -
குறள் 272
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின். 28. கூடா ஒழுக்கம் -
குறள் 558
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின். 56. கொடுங்கோன்மை -
குறள் 977
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின். 98. பெருமை