சொல்லடைவு · Word index

படை

8 முறை வருகிறது · occurs 8 times in 8 kurals
  1. குறள் 555 அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
    செல்வத்தைத் தேய்க்கும் படை
    56. கொடுங்கோன்மை
  2. குறள் 764 அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
    வன்க ணதுவே படை.
    77. படை மாட்சி
  3. குறள் 765 கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
    ஆற்ற லதுவே படை.
    77. படை மாட்சி
  4. குறள் 769 சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
    இல்லாயின் வெல்லும் படை.
    77. படை மாட்சி
  5. குறள் 985 ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
    மாற்றாரை மாற்றும் படை.
    99. சான்றாண்மை
  6. குறள் 1228 அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
    குழல்போலும் கொல்லும் படை.
    123. பொழுதுகண்டு இரங்கல்
  7. குறள் 1258 பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
    பெண்மை உடைக்கும் படை.
    126. நிறையழிதல்
  8. குறள் 1324 புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
    உள்ளம் உடைக்கும் படை.
    133. ஊடலுவகை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “படை”

“ப” சொற்கள் அனைத்தும்