சொல்லடைவு · Word index
பட்டு
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 127
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. 13. அடக்கம் உடைமை -
குறள் 266
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. 27. தவம் -
குறள் 1297
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு. 130. நெஞ்சொடு புலத்தல்